Innamum Irukkiren - Poem 2

Number two .. Again concept taken from my uncle's poem and modified in Mar 1997 to see if I could write :-)

இன்னமும் இருக்கிறேன்
நண்பர்க்குப் பகை ஆனாலும்
நம்பிக்கை தீர்ந்து போனாலும்
முடிவகளுக்கு அன்னியமானாலும்
கனவுகளில் தோற்றம் இழந்தாலும்
முகத்தில் கருமை படர்ந்தாலும்
கண்களில் ஒளி குறைந்தாலும்
இன்னமும் இருக்கிறேன்
சில முகங்களின் சிரிப்பில்
இனிமையான உன் நினைப்பில்
நீல வானின் நட்சத்திரம்
என்றாவது என் கையில்
மோதிரமாய் ஒளிரும் என்கிற
குருட்டு நினைப்பில்
இன்னமும் இருக்கிறேன்

நான் இருக்கிறேன்
அதுவல்லவோ முக்கியம்?

Comments

Janani Srikanth said…
I liked the comparison of Star to a ring in this context. This looks more apt than the original one in this context.

Popular posts from this blog

Lost in Books - Just back from Blandings!

Krishna nee begane baaro …

From Dadagiri to Gandhigiri