A typical Software Project manager
An imagination .. A typical Software Project manager singing about himself in Aalavandhaan style like Kadavul paathi mirugam paathi as imagined by a team member .. Politics பாதி .. படுத்தல் மீதி கலந்து செய்த கலவை நான் இம்சை கொஞ்சம் .. Insecure கொஞ்சம் புரிந்து கொள்வது கடினம் தான் கையில் விழுந்து காலில் விழுந்து client ஐ கவர பார்க்கின்றேன் ஆனால் issue மீது issue வந்து கலங்கி கதற வைக்கிறதே! Rating குறைத்து வயிற்றில் அடித்து மிரட்டி பார்த்தும் பயனில்லை கூஜா தூக்கி ஜால்ரா அடித்து காலில் விழுந்தும் பயனில்லை அருமை client e அருமை client e நாளை project தருவாயா? Budget குறைத்து வயிற்றில் அடித்து இருக்கும் revenue பரிப்பாயா?