A typical Software Project manager

An imagination .. A typical Software Project manager singing about himself in Aalavandhaan style like Kadavul paathi mirugam paathi as imagined by a team member ..

Politics பாதி .. படுத்தல் மீதி
கலந்து செய்த கலவை நான்
இம்சை கொஞ்சம் .. Insecure கொஞ்சம்
புரிந்து கொள்வது கடினம் தான்

கையில் விழுந்து காலில் விழுந்து client ஐ கவர பார்க்கின்றேன்
ஆனால் issue மீது issue வந்து கலங்கி கதற வைக்கிறதே!
Rating குறைத்து வயிற்றில் அடித்து மிரட்டி பார்த்தும் பயனில்லை
கூஜா தூக்கி ஜால்ரா அடித்து காலில் விழுந்தும் பயனில்லை
அருமை client e அருமை client e நாளை project தருவாயா?
Budget குறைத்து வயிற்றில் அடித்து இருக்கும் revenue பரிப்பாயா?

Comments

Popular posts from this blog

Lost in Books - Just back from Blandings!

Krishna nee begane baaro …

From Dadagiri to Gandhigiri