An Incomplete Poem

An incomplete poem written in July 2005. Have never been able to complete this ever since.


இதற்குத்தான் பெற்றாயோ என் அன்னையே ..

உயிரெல்லாம் உறைந்து போகும் ஓர் நொடியில்

மலர் போன்ற உன் முகமும் மறைந்து போக

விட்டன என் கைகள் எரியும் நெருப்பை

இதற்குத்தான் பெற்றாயோ என் அன்னையே ..

Comments

Popular posts from this blog

Chennai Music season 2024 - Sriranjani's Sriranjani

Lost in Books - Just back from Blandings!

A truly amazing person