more poetry ..

Another poem on same photo

http://www.flickr.com/photos/ashoksundar/4768286338/in/photostream/


கடல் அலைகள் தாவி வ்ந்து
கரை தழுவும்
நீல வானம் தரையோடு
தொலைவில் சேரும்
மெல்லிய வெளிச்சத்தில் தெரியும்
நான் பயணிக்காத புது உலகம்

Comments

Popular posts from this blog

India's date with the moon

An Ode to the regular readers of my blog

A truly amazing person