Untitled Tamil poem

A poem after a long time inspired by this photo in flickr

http://www.flickr.com/photos/ashoksundar/4579838183

அஸ்தமிக்கும் சூரியன் வரைந்த
அழகான ஓவியம்
கவிதையாய்ப் படர்ந்து நிற்கும்
வான் எங்கும்

கடல் அலைகள் ஆர்ப்பரித்து
கரையோடு கதை சொல்ல
சாட்சியாய் ஒதுங்கி நிற்கும்
ஒற்றை மரம்

Comments

Popular posts from this blog

Lost in Books - Just back from Blandings!

Krishna nee begane baaro …

From Dadagiri to Gandhigiri