The view at topview station Munnar
The view from Top view station at munnar was really top class. Got a breathtaking view of mountains which looked to me like goddess parvathy drying her hair after an oil bath guarded by elephants and lions. (2 Photos below)
பாற்கடலில் திருமாலின்
கோலம் பூண்டாள்
நாட்டியக் கலை தந்த
நடராசன் மனையாள்
உலகாளும் பெரும் பொறுப்பை
ஒரு கணம் மறந்தாள்
ஆனந்த நடமாடி
அருவியில் நனைந்தாள்
மலை மகள் நீராடி
தலை கோதி சாய்ந்தாள்
வெண்மேகப் புகை கொண்டு
நெடுங்கூந்தல் உலர்த்த
யானைகள் பல நின்று
மலர் தூவி வாழ்த்த
சிங்கங்கள் செம்மையாய்க்
காவல் புரிந்திட!
Comments