Posts

Hope

Hope .. Is that little spark behind a new beginning That thin strand which binds our beliefs It gives us wings and makes us fly but Quite gracefully it hides from us the fragility of what is called Life Never let go of hope For when hope goes with it slides life Like a piece of glass it falls on the floor Only a mess it leaves behind with reflections that give you pain!

மழை

கையில் குடை இருந்தும் முழுதும் நனைந்தோம் மழை நின்ற பின்னும் கை கோர்த்து நடந்தோம் கடற்கரை மணல் வெளியில் உடைகள் பாதி நனைந்தும் .. பாதி உலர்ந்தும் .. மழையின் சந்தம் தரும் இன்றும் மனதில் ஆனந்தம் ஈர மண்ணின் வாசம் நினைவை எங்கோ கொண்டு சேர்க்கும் உறவுகள் உலர்ந்தாலும் மனதின் ஓரம் தங்கும் ஈரம்!

The view at topview station Munnar

Image
The view from Top view station at munnar was really top class. Got a breathtaking view of mountains which looked to me like goddess parvathy drying her hair after an oil bath guarded by elephants and lions. (2 Photos below) பாற்கடலில் திருமாலின் கோலம் பூண்டாள் நாட்டியக் கலை தந்த நடராசன் மனையாள் உலகாளும் பெரும் பொறுப்பை ஒரு கணம் மறந்தாள் ஆனந்த நடமாடி அருவியில் நனைந்தாள் மலை மகள் நீராடி தலை கோதி சாய்ந்தாள் வெண்மேகப் புகை கொண்டு நெடுங்கூந்தல் உலர்த்த யானைகள் பல நின்று மலர் தூவி வாழ்த்த சிங்கங்கள் செம்மையாய்க் காவல் புரிந்திட!

மலைகளில் இறைவன் காட்டும் உருவம்

மலைகளில் இறைவன் காட்டும் உருவம் அறிவதில் உள்ளம் பேரின்பம் கொள்ளும் மெல்லிய காற்றில் மலர்களின் வாசம் சொர்க்கம் என்பதன் அர்த்தம் சொல்லும் ஏற்றமும் தாழ்வும் உற்ற பாதைகள் வாழ்க்கையின் தன்மையை எளிதாய்க் காட்டும் தடைகள் கடந்து தாவும் அருவிகள் ஆற்ற வேண்டிய கடமையை உணர்த்தும் கண் முன் விரியும் காட்சிகள் யாவும் நான் என்னும் சொல்லின் அனர்த்தம் உணர்த்தும்

The Voyager

I set sail in search of something It’s been a while I have found nothing The tides do keep rocking my boat The pressure of now is indeed a big force I battle hard to stay afloat I try my best to stay on course The sea is strange in every way I learn and unlearn every day My sails keep changing with the wind My lips always have a song to sing I row along full of hope that one day for sure I will reach the shore

The drama of existence

I was an actor not by choice but when applauded I did rejoice Over the years I learnt to act The stage became a place to relax I hid my worries behind my mask Even in tears I would make others laugh With passage of time the settings changed I was left alone as the audience waned The drama of existence failed to amuse me Actor or Spectator I kept asking me Scenes kept unfolding in front of me The director was still unknown to me!

Kite

For those of you who have still not turned off notes from me, I blame it on an idle weekend as usual :-) Kite I tagged along unknowingly flying high joyfully My master was still watching me Only that really mattered to me I had lost touch with the world around me - and when I looked around finally the wind was smiling annoyingly I was at his mercy completely my string had snapped apparently As my master watched helplessly I had no strings attached literally My life was changed totally when reality dawned on me The master was a fantasy and the string was but a fallacy The wind was always driving me here and there as his wish would be Enlightened certainly .. I moved along with the wind behind me