ஞானமுண்டு நம்மைச் சுற்றி - A poem

scribbled on the back of the sickness bag on the flight to belfast .. posted on the blog from the bus to belfast city. Don't what's happening to me.

புத்தனுக்கு போதி மரம்
அசோகனுக்கு கலிங்கப் போர்
காந்திக்கு அரிச்சந்திர நாடகம்
நிகழ்வுகள் எல்லாம் செய்திகள்
ஞானமுண்டு நம்மைச் சுற்றி
தேடல் தேவை இல்லை
பார்க்கும் பார்வை வேண்டும்

Comments

Popular posts from this blog

Lost in Books - Just back from Blandings!

Chennai Music season 2024 - Sriranjani's Sriranjani

Krishna nee begane baaro …