கடற்கரை மணல்வெளியில்

கடற்கரை மணல்வெளியில்
கால் தடம் பட்டதும்
கடமை உணர்வோடு
கடல் அலை கலைக்கும்

நான் என்னும் எண்ணம்
மனதில் தோன்றிய மறுகணம்
தான் இன்னும் இருப்பதைக்
காலம் தவறாமல் உணர்த்தும்

Comments

Popular posts from this blog

Chennai Music season 2024 - Sriranjani's Sriranjani

Lost in Books - Just back from Blandings!

Krishna nee begane baaro …