Thanimayil Amarnthen - A Poem

I think this is the most recent one I wrote. Written in Oct 2006 :-)

தனிமையில் அமர்ந்தேன்
வாழ்க்கையை மதிப்பிட்டேன்
நினைவுகள்.. நிகழ்வுகள்..
அனுபவங்கள்.. கனவுகள்.. (என் முன்)
தோன்றின . . மறைந்தன . .

கடந்த காலம் வீணான
உயிர் மூச்சாய்த் தோன்றிட
தோன்றியது வருங்காலம்
வீணாகும் உயிர் மூச்சாய்

அழகான ஓர் அமைதி
மனம் எங்கும் பரவ
கடந்ததும் இனி வருவதும்
வாழ்வும் அதன் முடிவும் (நின்றன)
சமமாய் என் முன்னே

Comments

Janani Srikanth said…
Love this poem. This shows how much you have matured as a poet. Kalakku na :)

Popular posts from this blog

Lost in Books - Just back from Blandings!

Chennai Music season 2024 - Sriranjani's Sriranjani

Krishna nee begane baaro …